Tuesday, 4 July 2017



குடையில் அழகான குடை ராட்டினம்





         தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விகடனின் சுட்டி  கிரியேசன்ஸ் அழகான குடை ராட்டினம் செய்து அதனை குடையில் தொங்க விட்டுள்ள காட்சி.15 மாணவர்களுக்கு ஆசிரியர்களே புத்தகம் வாங்கி கொடுத்து அதனை மாணவர்கள் படித்து, கிரியேஷன்ஸ் அட்டையை பயன்படுத்தி அழகாக குடை ராட்டினம் செய்துள்ள காட்சி 

No comments:

Post a Comment