Thursday, 2 July 2026

 இந்த நிகழ்ச்சியை  மதுரை வானவில் ஒலிபரப்பை நாளை முதல் காலை 6.30 மணிக்கு இந்த லிங்க் மூலமாகவும்,  https://radiosindia.com/maduraifm.html மற்றும் மதுரை முதன்மை அலைவரிசை ஒலிபரப்பை காலை 6.55 மணிக்கு இந்த லிங்க் மூலமாகவும்    https://www.tamilradios.com/air-madurai-pc-am-1269 என்ற இணையதளங்கள் மூலம் ஜூலை 16ம் தேதி வரை தினம்தோறும்  கேட்கலாம்.

                      கேட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

தோழமையுடன் ,

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment