உழைப்பே உயர்வு
*🛑🟢🔴தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாரம் தோறும் எவ்வித கட்டணமும் இல்லாமல் புகழ்பெற்ற கீபோர்டு வாசிக்கும் பயிற்சியாளர்களை கொண்டு இசை பயிற்சி வழங்கப்படுகிறது பள்ளி திறந்த பிறகு முதல் வகுப்பு இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டது*
No comments:
Post a Comment