Friday, 12 June 2026

 *🔴🛑🟢கேளுங்க , கேளுங்க , இன்னைக்கு கேளுங்க! பண்பலை படைப்பாளிகள் நிகழ்ச்சியை கேளுங்க !*



கோடை பண்பலை 100.5 ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவியின்  கவிதை  கேட்டு மகிழுங்கள் 




நேரம் : மதியம்  சரியாக 12.00 மணி முதல் ஒரு மணிக்குள் 


நிகழ்ச்சியின் பெயர் : பண்பலை படைப்பாளிகள் 


பண்பலை : கோடை பண்பலை 100.5




நாள் : 13/06/2026




உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!



லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை. 

சிவகங்கை மாவட்டம்.




நன்றி!


குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கீழ்க்கண்ட லிங்க் https://radiosindia.com/kodaifm.html கிளிக் செய்தால் நேரடியாக பண்பலை வானொலி நிகழ்ச்சியை கேட்கலாம். 

No comments:

Post a Comment