பள்ளியில் ஆயுத பூஜை விழா
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை நிகழ்வு நடைபெற்றது . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ஆகியோர் பங்கு பெற்று ஆயுத பூஜை நிகழ்வை பள்ளியில் சிறப்பாக நடத்தினார்கள். அனைவருக்கும் காளாஞ்சி,பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment