Monday, 30 October 2023

 ஊழல் தடுப்பு  விழிப்புணர்வு வாரவிழா 

பிச்சை எடுத்தாவது படி, ஆனால் படித்து பதவி வந்தவுடன் 

                                       "பிச்சை எடுக்காதே"

லஞ்சம் வாங்குபவர்களையும், லஞ்சம் வாங்கவதர்களையும் எப்படி கண்டுபிடிப்பீர்கள் ?

 மாணவரின் அசத்தலான கேள்விக்கு பதில் அளித்த விஜிலென்ஸ் டி.எஸ்.பி.

லஞ்சம் வாங்கி பிடிபட்டால் நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை 

  விஜிலென்ஸ் டி .எஸ்.பி. விழிப்புணர்வு தகவல் 







Saturday, 28 October 2023

 29/10/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்     -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.



 22/10/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள் .    -   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.




Thursday, 26 October 2023

 

மாவட்ட பேச்சு போட்டியில் ரூபாய் 3000ம் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை 

மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெற்ற பள்ளி மாணவி 

அண்ணல்  காந்தியடிகள்  பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவி 

 






  என் குப்பை என் பொறுப்பு :மாணவர்களுக்கு விழிப்புணர்வு

குப்பை இல்லா நகரத்தை உருவாக்க உறுதிமொழி எடுங்கள் 

நகராட்சி தலைவர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் 





Monday, 23 October 2023

 வித்யாரம்பம் நிகழ்வு 

கல்விக் கண் திறப்பு விழா

புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா 

 விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை

 








 

Sunday, 22 October 2023

 பள்ளியில் ஆயுத பூஜை விழா

 

Saturday, 21 October 2023

வெண்தாடி வேந்தர் என்கிற தலைப்பில் பெரியார் பற்றி பேசும் 6ம் வகுப்பு மாணவர் 

https://www.youtube.com/watch?v=-mqLtmtFIro


அறிஞர் அண்ணா குறித்து பேசும் இளம் வயது மாணவி 

https://www.youtube.com/watch?v=_vMfIA9VQiE

https://www.youtube.com/watch?v=FqsPrizUS7U


அண்ணல் காந்தியடிகள் குறித்து பேசும் இளம் வயது மாணவி 

https://www.youtube.com/watch?v=NvA3bHCRURk


https://www.youtube.com/watch?v=htxSvn_aJXk


உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பாக விரிவாக விளக்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி 


https://www.youtube.com/watch?v=UWujxwhZsNM

https://www.youtube.com/watch?v=OZBWdMrX7Zk

https://www.youtube.com/watch?v=5jITRp1EjaY

https://www.youtube.com/watch?v=LHSogVkaFFg

https://www.youtube.com/watch?v=tNE4A-dBpsc

https://www.youtube.com/watch?v=pRRBGBkbR6s

https://www.youtube.com/watch?v=zwrWWdwioE4

https://www.youtube.com/watch?v=wiga0sNj4Go

https://www.youtube.com/watch?v=daUOmjztmIQ

https://www.youtube.com/watch?v=FO6oCy6Sb-I&t=5s

https://www.youtube.com/watch?v=zwrWWdwioE4&t=9s

https://www.youtube.com/watch?v=wiga0sNj4Go&t=14s

https://www.youtube.com/watch?v=kOLAwhSWHnY

https://www.youtube.com/watch?v=U312H3NiVxc

https://www.youtube.com/watch?v=-x_jk7r__AI

https://www.youtube.com/watch?v=JnA4A-BsxpQ

https://www.youtube.com/watch?v=aHOCzPZnxtQ&t=11s

https://www.youtube.com/watch?v=qEz_WtogeuE

https://www.youtube.com/watch?v=eZM5HJpCee8


 காவல் துறை சார்பாக கட்டுரை, ஓவிய  போட்டிகள் 

 அழகாக ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள் 






 

Friday, 20 October 2023

 தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி  முகாம் 





Tuesday, 17 October 2023

 உணவில்  கலப்படம் கண்டறிதல் எப்படி?

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 






Friday, 13 October 2023

 17ல் வாகனம் ஓட்டினால் 25  வரை ஓட்ட முடியாது 

 25,000 ரூபாய் அபராதம், மூன்றாண்டு சிறை தண்டனையும் உண்டு 

டிஎஸ்பி தகவல்











Wednesday, 11 October 2023

 தேசிய அஞ்சல் வாரம் 

தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் 

பள்ளி மாணவர்கள் அஞ்சல் அலுவலகத்துக்கு  களப்பயணம்