தினமலர் நாளிதழின் பரிசு ரூபாய் 1000 பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி
தமிழகம் முழுவதும் தினமலர்
நாளிதழின் சிறுவர் மலர் புத்தகத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின் சாதனைகளை இன்று 09/12/2016
இதழில் பக்கம் 5இல் காணுங்கள்.
No comments:
Post a Comment