இன்றைய நிகழ்ச்சி 17/10/2016
மாணவர்களை சாதனையாளராக மாற்ற பயிற்சி
மாணவர்களின் புத்தி கூர்மையை (IQ ) மேம்படுத்துவது எப்படி ? அதற்கான ஆலோசனைகள்
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.
நாள் : 17/10/2016
நேரம் : காலை 10.30 மணி
பயிற்சிஅளிப்பவர் :
*திரு.மொழிப் பிரியன் ,பன்மொழி அறிஞர் ,உளவியல் ஆராயாட்சியாளர்
* செல்வன் .அக்ரம் , இஸ்ரேல் நாட்டில் பயிலும் 10 வயது மாணவர்.
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்
பின் குறிப்பு :
10 வயது ஆகும் செல்வன் அக்ரம் அவர்கள்,
இந்திய,வெளிநாட்டு மற்றும் பழங்கால கல்வெட்டு மொழிகளை கற்று, 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், டைப் ரைட்டிங் செய்வதற்கும் பயிற்சி எடுத்துள்ளான். 400 மொழிகளில் வேகமாக டைப்பிங் செய்யும் அபாரத் திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறான்.
இதோடு மட்டுமில்லாமல் இந்தியாவின் தேசிய கீதமான ”ஜன கண மன” வை சுமார் 40 மொழிகளில் பார்க்காமல் 2 மணி நேரத்தில் எழுதி முடித்து விடுகிறார்.
சுமார் 40 மொழிகளில் பார்க்காமல் 2 மணி நேரத்தில் எழுதி முடித்து விடுகிறார்
இச்சிறுவனுக்கு இந்திய, வெளிநாட்டு மொழிகளான அரபிக், அச்செனிஸ், ஆப்ரிக்கன்ஸ், அல் பேனியன், அமசைக், அம்ஹரிக், ஆர்மீனியன், அஸென்தெ டிவி, அஸ்ஸாமிஸ், அஸெர்பைசைனி, பஹஸ பூஹிஸ், பஹஸ மதுர, பாலினிஸ், பலூச்சி, பவ்லே, பாஷ்கிர், பாஸ்கியூ, பஸ்ஸா, பத்தகீஸ், பெலருஷ்யன்,பெம்ப, பெங்காலி, பெத், பிக்கலோனா, பொஸ்னின், பிராகுய், பல்கேரியன், பர்மீஸ், கேஸ்டீலியன். கட்டலன், சிபூவானோ, சென்ட்ரல் குர்தீஷ், சத்தீஷ்கரி, செஷன், செரோக்கீ, சிச்சோவா, சைனீஷ் ஸிம்லிபைடு, சைனீஷ் ட்ரெடிஷ்னல், சியாவோ, சுவாஷ், கிரிலோ, குரோஷன், செக், டாக்பனி, டேனிஷ், தரி, திவிஹி, டோக்ரி, டசூன், டச், ஸோங்கா, ஈஸ்ட் இனிக்ட்யுட், எஜிப்ஸியன் ஹைரோகிளிப், இங்கிலீஷ், இஷ்பெரான்டோ, இஸ்தோனியன், ஈவ், ஃபேன்தே, ஃபிஜியன், ஃபிலிப்பினோ, ஃபினிஷ், ஃப்ரன்ச், ஃபுளா, கா, களிசியன், ஜோர்ஜன், ஜெர்மன், கஜரியா, ஜெக், கிரந்த, கிரீக், குஜராத்தி, ஜிப்ஜி, ஹேஷன் கிரியோ, ஹவ்ஸ, ஹீப்ரு, ஹிந்தி, மாங்க் டவ், ஹங்கேரியன். ஐஸ்லேனிக், ஈபோ, ஐலோகனோ, இந்தோனிசியன், இனிக்ட்யுட் ஆர்க்டிக், ஈரானுன், ஐரிஷ், இட்டாலியன், ஜப்பானிஷ். ஜாவானிஷ், ஜுலா, கபிலீ, கன்னட, கஷ்மிரீ, கட்டலன், கஸக், கென்யா லுவோ. கெமர், கிக்கம்பா, கிக்காங்கோ, கிக்கியூ, கின்யார்வன்டா, கிளிங்ஆன், கொரியன், கெப்பல், குர்தீஷ், கட்ச்சி, கிர்கீஷ், லம்பாடி, லவ், லத்தீன், லத்தீவன், லெப்ச, லிம்பூ, லிங்கள, லிஷு, லித்துனியன், லுகன்டா, மெஸிடோனியன், மலகஸி, மலாய், மலையாளம், மால்டீஸ், மன்ச்சூ, மந்தர், மந்தின்க, மணிப்பூரி, மரான்னவ், மராட்டி, மெந்தி, மங்கோலியன், நேபாலி, நாக்கோ, நோர்விஜியன். நிஜிமா, ஒக்சிடன். ஒரியா, உருமூ, ஒஸ்ஸஷன், பஷ்தோ, பெர்சியன். பொனிசியன், பொலிஷ், போர்ச்சுகீஷ், புலார், பஞ்சாபி, ரோஹிங்யலிஷ், ரொமானியன், ருஷ்யன், ஸாமோன், ஸான்ஸ்கிரிப்ட், ஸரைக்கீ,
[10/10, 12:00 PM] மொழிப்பிரியன்28: ஸ்கோட்ஸ், ஸெர்பியன். ஸெஸத்தோ, ஷோனா. ஸிந்தி, ஸிங்கள, சுலோவக், சுலோவனியன். ஸோமாலி, ஸ்பானிஷ், சுன்டாநீஷ், சுராநன், ஸ்வாஹிலி, ஸ்விடீஷ், சிரியக், தகலோக், தஜிக், தமசைத், தமிழ், தமிழ் பிராமி, தத்தர், டி ரியோ மாயூரி, தெலுகு, டெம்னே, தாய், திபெத்தியன், டைக்ரின்யா, டோங்கன், டோஸ்க், துர்கிஷ், துர்க்மென், துவலு, உக்ரனியன். உருது, உய்குர், உஸ்பெக், வாய், வியட்னாமிஷ், வாலி, வெல்ஷ், வெஸ்ட் இனிக்ட்யூட், வெஸ்டன் பஞ்சாப், உல்ப், கோஸா, யாவோ, யிதிஷ், யிரோபா, ஸஜக்கி, ஜுலூ போன்ற மொழிகள் தெரியும்.
கடந்த வருடம் 2014, இந்தியாவின் Unique World Records” என்ற நிறுவனத்தினர் மஹ்மூத் அக்ரமின் அபாரத்திறமையை அறிந்து, அவருகளுடைய வேர்ல்டு ரிக்கார்டு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டு இருந்தது. அதன்படி மஹ்மூத் அக்ரம் கலந்து கொண்டு, பல VIP க்கள் முன்னிலையில் தன் திறமையை வெளிகாட்டி, புதிய உலக சாதனை செய்து “World Youngest Multilingual Typist” என்ற பட்டத்தை பெற்றார்.
இவர்தான் மாணவர்களுடன் கலந்துரையாடி பயிற்சி அளிக்கிறார்.
அனைவரும் வருக .அனுமதி இலவசம்.

No comments:
Post a Comment