இன்றைய நிகழ்ச்சி 05/10/2016
மாபெரும் அறிவியல் கண்காட்சி
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.
நேரம் : காலை 9.15 மணி முதல் மாலை 4 மணி வரை
நாள் : 05/10/2016 மற்றும் 06/10/2016
கண்காட்சியை துவக்கி வைப்பவர் : திருமதி .R .லெட்சுமி தேவி , உதவி தொடக்க கல்வி அலுவலர் ,தேவகோட்டை.
நிகழ்ச்சி ஏற்பாடு : அ .மு .மு.அறக்கட்டளை ,பள்ளத்தூர் மற்றும் அகஸ்தியா பௌண்டேஷன்
நிகழ்ச்சி ஏற்பாடு : அ .மு .மு.அறக்கட்டளை ,பள்ளத்தூர் மற்றும் அகஸ்தியா பௌண்டேஷன்
அனுமதி இலவசம் ,அனைவரும் வருக .
இக்கண்காட்சிக்காக
3ம் தேதி மற்றும் 4ம் தேதி அகஸ்தியா பவுண்டேசன் மூலம் பள்ளியில்
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி அளித்த படங்கள் .
No comments:
Post a Comment