தினமலர் பட்டம் பரிசுகள் வழங்குதல்
மாநில
அளவில் நடைபெற்ற இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்
அளவில் வெற்றி பெற்றுள்ள ஒரே மாணவி பரமேஸ்வரி மட்டுமே என்பது
குறிப்பிடத்தக்கது
மாநில்அளவில் கனவு ஆசிரியர்
போட்டியில் வெற்றி பெற்றதற்கு
தினமலர் சார்பாக
பரிசு வழங்குதல்
மாணவி மகிழ்ச்சி
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி
மாநில அளவில் தினமலர் பட்டம் இதழின் “கனவு
ஆசிரியர்” போட்டியில் வெற்றி பெற்றார். மாணவி பரமேஸ்வரிக்கு தினமலர் சார்பாக இன்று
மூன்று புத்தகங்கள் பரிசாக தபாலில் வந்தது .அவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் மாணவி பரமேஸ்வரிக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார். மாணவி
பரமேஸ்வரி பட்டம் இதழுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.பரிசு புத்தகங்களுடன் மாணவி
பரமேஸ்வரி உள்ளார்.
லெ.சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
No comments:
Post a Comment