தி இந்து தமிழ் பத்திரிக்கை
விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளி மாணவ,மாணவியரின் திருக்குறள் , அபிராமி அந்தாதி நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது தொடர்பான செய்தி இன்றைய இந்து தமிழ் நாளிதழில் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment