தமிழகம் முழுவதும் இன்றைய தினமணி நாளிதழில் மகளிர்மணி பகுதியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வளர் இளம் பெண்களுக்கு பூப்பெய்துதல் தொடர்பாக பெண் மருத்துவரை கொண்டு மாணவிகளுக்கும் மற்றும் அவரது பெற்றோர்க்கும் விழிப்புணர்வு கொடுத்து வருவது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளதை காணுங்கள்.
No comments:
Post a Comment