Saturday, 20 February 2016

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற உள்ள பள்ளிப் பரிசு போட்டிகளில் ( ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதிநெறி விளக்கம் ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன் தெரிவிக்க ) கலந்துகொள்ள உள்ள மாணவ,மாணவியர் இன்று அரசு விடுமுறை நாளாக இருந்தபோதும் ஆசிரியர் உதவியுடன் பள்ளியில்  படித்தனர்.

No comments:

Post a Comment