*கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (TETO-JAG) குழுவின் இன்றைய பெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தோழர்களுடன் பங்கேற்ற தருணம்.
தோழமையுடன்
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.


No comments:
Post a Comment