Thursday, 27 February 2020

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்


Wednesday, 26 February 2020

பரிசுகளை குவித்து சாதனை படைத்த தேவகோட்டை பள்ளி மாணவர்கள் 

கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி பாடல்களை பொருளுடன் சொல்லி பரிசும்,சான்றிதழும் வென்ற மாணவர்கள்




அறநூல் ஒப்புவித்தல் போட்டி

தேவகோட்டை பள்ளி சாதனை






Monday, 24 February 2020

தமிழக அரசு  பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட  பள்ளி மாணவர்கள் 

 





 

Saturday, 22 February 2020

 தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு சென்று அறநூல் போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 



Friday, 21 February 2020

Wednesday, 19 February 2020

  IPPB - INDIA POST PAYMENTS BANK  சிறப்பம்சங்கள் 






 

Monday, 17 February 2020

ஜீரோ ரூபாய் டெபாசிட்டில்  பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட  அட்டையுடன் அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி 


 பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்குதல் விழா




பேப்பர் ,பேனா இல்லாமல் வங்கி கணக்கு துவக்கலாம் 



 







Friday, 14 February 2020

Wednesday, 12 February 2020

நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு களப்பயணம் 

 தொடர்ந்து 7 -வது ஆண்டாக தேவகோட்டை பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு களப்பயணம்