விருது வழங்கும் விழா
தேவகோட்டை- எல் .ஐ.சி.சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சிவகாளிமுத்து மாணவர்களுக்கு விருதுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி பேசினார் .கிளையின் வளர்ச்சி அதிகாரிகள் திருவேங்கடம்,காளிமுத்து,சஜின்,ஏகாம்பரம்,கௌசிகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மாணவர்கள் சபரீஸ்வரன்,அட்சயா,ரதிபிரதா,லெட்சுமி,பாலமுருகன்,
திவ்யா,ஜெயஸ்ரீ,கனிகா,ஜோயல் ரொனால்ட்,வள்ளியம்மை ஆகியோருக்கு விருதுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஏராளமான பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : எல் .ஐ.சி.சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சிவகாளிமுத்து மாணவர்களுக்கு விருதுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:
Post a Comment