Tuesday, 31 October 2017

தேசிய ஒருமைப்பாட்டு தின விழா 

தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

Monday, 30 October 2017

நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் 



தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்புகுடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Wednesday, 25 October 2017

கந்தர் சஷ்டி விழாவில்  கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி 

தேவகோட்டை - தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.


“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க ....
கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 25-10-2017
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 25-10-2017
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.

கலைநிகழ்ச்சிகள் விவரம் :

Tuesday, 24 October 2017

 ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை நாளை 25/10/2017 அன்று மாலை 6 மணிக்கு  தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக அனைவரும் காணுங்கள்.அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

Monday, 23 October 2017

தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் இறைவணக்க பாடல் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

Friday, 20 October 2017

“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க ....

கலைநிகழ்ச்சிகள்
  25-10-2017

நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.

நேரம் : மாலை 6-00 மணி

Wednesday, 18 October 2017

 நாளிதழில் வண்ண படத்துடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி செய்தி




Tuesday, 17 October 2017

தங்கள் வாழ்வில் தீப ஒளி போல இணை வரும் நாட்கள் பிரகாசமாகவும்,வளமானதாகவும் இருக்க இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 
புதிய கட்டிடத்துடன்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
புதிய கட்டிடங்கள் கட்டி பள்ளியின் தோற்றத்தினை மேலும் அழகாக மிளிர வைத்துள்ள ,கொடையுள்ளம் கொண்ட பள்ளியின் செயலர் திரு.அரு .சோமசுந்தரம் அவர்களுக்கும்,பள்ளியின் தாளாளர் திருமதி.மீனாட்சி சோமசுந்தரம்  அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


Friday, 13 October 2017

 பட் ,பட் படார் ,
 டம் ,டம் ,டமார் 

 பாதுகாப்பாக பட்டாசுகளை  வெடிப்பது எப்படி ?

Tuesday, 10 October 2017

 அஞ்சலகத்தில் நேரடியாக பதிவு தபாலை ஸ்கேன் செய்து கற்றுக்கொண்ட மாணவர்கள் 

Saturday, 7 October 2017


தமிழகம் முழுவதும் இன்றைய நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி 






Friday, 6 October 2017

 சாதனை படைத்த பள்ளி மாணவர்கள் 

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு 
21 பரிசுகளை வென்று சாதனை செய்த பள்ளி

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Wednesday, 4 October 2017

ஹிந்தி எளிதாக கற்பது எப்படி ? பயிற்சி முகாம் 

ஏழு கேள்விகள்,இரண்டு காலங்கள் ,சில இணைப்பு சொற்களை பயன்படுத்தி மொழியை எளிதாக கற்கலாம் 

Tuesday, 3 October 2017

விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறப்பு


  விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள்  வழங்கும் விழா


தேவகோட்டை – முதல் பருவ விடுமுறைக்கு பின்பு இரண்டாம் பருவத்தின் முதல் நாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கப்பட்டன.மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.

Monday, 2 October 2017

வெங்கட்ராமன்  - 82

சந்தியா  - 73

காயத்ரி  - 67



ஸ்வேதா  - 62

சந்தியா  - 58

புகழேந்தி  - 54


இது என்ன மதிப்பெண்களா? இல்லை.


புதிய முறையில் டெங்கு விழிப்புணர்வு 

Sunday, 1 October 2017

Deccan Chronicle (HeadMaster Chocklaingam does it again) டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்தி .