விகடன் நாளிதழில் (
உலகம் முழுவதுற்குமான இணையதள பதிவு ) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி சுட்டி ஸ்டார் மு.ராஜேஸ்வரி பங்கேற்று
கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்ற 100 ஜன்னல் வீடு தொடர்பான தகவல்களை
வண்ணப்படங்களுடன் இந்த வார சுட்டி விகடனில் காணுங்கள்.இது தொடர்பாக கிழ்க்கண்ட லிங்க்
வழியாகவும் சென்று பாருங்கள்.விகடன் இதழக்கு நன்றி.
No comments:
Post a Comment