தீக்கதிர் வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில் அழகான ஓவியம் வரைந்த மாணவ,மாணவியர். - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியம் வெளியாகி உள்ளது.
Saturday, 24 June 2023
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு