Thursday, 15 October 2015
Thursday, 8 October 2015
பரிசு வழங்கும் விழா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.போட்டியில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Subscribe to:
Posts (Atom)