*🛡️இந்த புகார்களுக்கு இனி Police Station போகாதீங்க..*
* தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
* பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால்....
* காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை
* eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
*🇮🇳11-05-26🇮🇳*.

No comments:
Post a Comment