Thursday, 26 February 2026

 *🛑🔴🟢 மேக்னடிக் செஸ் போர்டில் சதுரங்க பயிற்சி* தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வாரம் தோறும் இலவசமாக தொடர்ந்து இன்டெர்நேஷனல் போட்டிகளுக்கான நடுவராக செயல்படும் மிகச்சிறந்த சதுரங்க பயிற்சியாளரை கொண்டு சதுரங்க பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது



































No comments:

Post a Comment