Saturday, 14 February 2026

  சதுரங்க  பயிற்சி

லேப்டாப் மூலம் இணையத்தில் சதுரங்கம் விளையாட கற்றுக் கொண்ட மாணவர்கள் 







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க பயிற்சி  நடைபெற்றது.

                                      ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சர்வதேச அளவில் நடுவராக சதுரங்கத்தில் பணியாற்றும் பயிற்சியாளர் அதுலன் லேப்டாப் மூலமாக இணையத்தில் மாணவர்கள் சதுரங்க பயிற்சி எடுக்க கற்றுக் கொடுத்தார்கள்.மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்  லேப்டாப் மூலம் இணையத்தில் சதுரங்கம் விளையாட  பயிற்சி  நடைபெற்றது.  சர்வதேச அளவில் நடுவராக சதுரங்கத்தில் பணியாற்றும் பயிற்சியாளர் அதுலன் லேப்டாப் மூலமாக இணையத்தில் மாணவர்கள் சதுரங்க பயிற்சி எடுக்க கற்றுக் கொடுத்தார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=5c8PqHxH0eY






No comments:

Post a Comment