Wednesday, 22 April 2020

IFHRMS மூலம் ஏப்ரல் மாத சம்பளத்தில் ஒரு நாள் சம்பளம் பிடிப்பது எப்படி ?


                                                நணபர்களே, இந்த மாதம்  ஏப்ரல் 2020 க்கான IFHRMS  சம்பள பில்லில் ஒரு நாள் சம்பளம் அதுவே பிடித்துத்தான் வருகிறது.நீங்கள் LOGIN - HR FINANACE- PAYROLL- RESULT - SEARCH - EMPLOYEE NAME - DETAIL - செக் செய்தால் சம்பளம் தானாகவே ஒரு நாள் சம்பளம் பிடிக்கப்பட்டு இருக்கும்.

தகவல் 

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment