Sunday, 31 July 2016
Saturday, 30 July 2016
டிஸ்லெக்ஸியாவை வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்
அறுபதாயிரம் அலுவலர்களை நிர்வகிக்கும் முன்னாள் ட்ராப் அவுட் மாணவர்
மூன்றரை லட்சம் மாணவர்களுக்கு வருடம்தோறும் நம்பிக்கையூட்டும் டிஸ்லெக்ஸியா மாணவர்
வராத படிப்பை வரவழைத்த வெற்றி மனிதர்
கனவை நினைவாக்க,வாழ்க்கையில் வெற்றி பெற
ஆசை இருக்க வேண்டும்,அதற்கான செயலும் இருக்க வேண்டும்
உலகம் திரும்பி பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்
நம் வாழ்க்கையே பலூன் மாதிரிதான்
இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்திய வருமான வரி துறையின் இணை ஆணையாளர் மாணவர்களிடம் நம் வாழ்க்கையே பலூன் மாதிரிதான் என்று பேசினார்.
Tuesday, 26 July 2016
தினமலர் - பட்டம் இதழ் ஆர்ட் ரூம் பகுதியில் பார்த்து கம்பளி பூச்சி செய்த சந்தோஷ் குமாருக்கு பாராட்டு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்2 ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தோஷ் குமார் தினமலர் - பட்டம் இதழில் வெளியானஆர்ட் ரூம் பகுதியை பகுதியை படித்து விட்டு கம்பளி பூச்சி செய்து வந்தார்.பொம்மை செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை வாசுகிக்கும் ,மாணவருக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

விகடன் இயர் புக் 2015 மற்றும் விகடன் செய்தி ஆசிரியர் வாழ்த்து கடிதம் வழங்குதல்
கோடை விடுமுறையில் சுட்டி விகடன் சார்பாக சுட்டி ஸ்டார் போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி சார்பாக பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவியர்க்கும் விகடன் இயர் புக் 2015 மற்றும் விகடன் செய்தி ஆசிரியர் வாழ்த்து கடிதமும் வழங்குதல்
Thursday, 21 July 2016
ஐக்கிய நாடுகள் சபை நடத்திய போட்டியில் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாநில அளவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆற்றல் சேமிப்பு போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை வென்றார்.பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Thursday, 14 July 2016
ஆரஞ்சு பழத்தின் தோலிலிருந்து கெமிக்கல் இல்லாத கொசுவத்தி சுருள் தயாரிப்புக்கான ஆராய்ச்சி
தினசரி நமது வாழ்க்கையில் 35 வகையான பொருள்கள் பயன்படுத்துகிறோம்
சிங்கப்பூர் விஞ்ஞானி தகவல்
பள்ளி மாணவர்களுடன் விஞ்ஞானி கலந்துரையாடல்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பூர் விஞ்ஞானியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Wednesday, 13 July 2016
பள்ளியையும்,தலைமை ஆசிரையரையும் பாராட்டி சுட்டி விகடன் கடிதம்
சுட்டி விகடனின் மாணவ பத்திரிக்கையாளராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தேர்வு ( தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவிகள் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )
சுட்டி ஸ்டாராக மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டும் விதமாக சுட்டி விகடன் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு கடிதம் அனுப்பி மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.அக்கடிதத்தில் " தங்கள் பள்ளி மாணவர்களை படிப்பை போலவே பல்வேறு திறமைகளிலும் ஊக்கப்படுத்தும் தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்" என தெரிவித்துள்ளனர்.இது போன்ற பாராட்டுக்கள் வழங்கும் சுட்டி விகடன் இதழுக்கு நன்றி.

Saturday, 9 July 2016
சுட்டி நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- திரைப் பட இயக்குனர் திரு.பாரதி கிருஷணகுமார் அவர்களுடன் ஜாலியான சந்திப்பு
சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ராஜேஸ்வரிக்கு சுட்டி விகடன் சார்பில் சென்னையில் பயிற்சி -- திரைப் பட இயக்குனர் திரு.பாரதி கிருஷணகுமார் அவர்களுடன் ஜாலியான சந்திப்பு

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?
பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி எல்.ஐ.சி.கிளை சார்பாக நடைபெற்றது.இப்பள்ளியில் மாணவிகளுக்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 6 July 2016
சுட்டி விகடனின்அழகான ரயில் என்ஜின்
சுட்டி கிரியேசன்ஸ்அழகான ரயில் என்ஜின் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் நடுநிலைப் பள்ளி 17 மாணவ,மாணவியருக்கு பாராட்டு
சுட்டி விகடன் 15/07/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான ரயில் என்ஜின் வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 17 மாணவ,மாணவியர்

Friday, 1 July 2016
முதல் தகவல் அறிக்கை (FIR ) என்றால் என்ன ?
காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு டி .எஸ்.பி.நேரடி விளக்கம்
தேவகோட்டை- தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக சென்றபோது காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் காவல் நிலையம் தொடர்பாக நேரடி விளக்கம் அளித்தார்.

Subscribe to:
Posts (Atom)