Wednesday, 13 July 2016

 பள்ளியையும்,தலைமை ஆசிரையரையும் பாராட்டி சுட்டி விகடன் கடிதம் 



                                             சுட்டி விகடனின் மாணவ பத்திரிக்கையாளராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தேர்வு ( தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவிகள் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )

                                        சுட்டி ஸ்டாராக மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டும் விதமாக சுட்டி விகடன் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு கடிதம் அனுப்பி மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.அக்கடிதத்தில் " தங்கள் பள்ளி மாணவர்களை படிப்பை போலவே பல்வேறு திறமைகளிலும் ஊக்கப்படுத்தும் தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்" என தெரிவித்துள்ளனர்.இது போன்ற பாராட்டுக்கள் வழங்கும் சுட்டி விகடன் இதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment