Tuesday, 19 July 2016

 உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மந்திரமா? தந்திரமா? அறிவியல் மேஜிக் நிகழ்ச்சி இன்று மாலை ( 19/07/2016) காரைக்குடி உள்ளூர் சேனலான மஹாராஜா தொலைக்காட்சியில் மாலை 7 மணி அளவில் ஒளிபரப்பாகிறது.அனைவரும் காணுங்கள்.

 

No comments:

Post a Comment