உள்ளூர் தொலைக்கட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு
காதில் குளிர்பானம் குடித்தல் ,வெறும் கையால் திருநீறு வரவைத்தல் போன்ற மந்திரங்களை ,அறிவியல் தொடர்பான விளக்கங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் அறிவியலாளர் சேது ராமன் அறிவியல் தொடர்பாக செய்து காண்பிக்கும் மேஜிக் செயல்பாடுகளை இன்று (23/04/2016) சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேவகோட்டை மித்ராஸ் உள்ளூர் தொலைக்காட்சி சானலில் அனைவரும் காணுங்கள்.ரூபாய் 10,000 செலவில் நடத்தப்பட்ட இந்த அறிவியல் தொடர்பான நிகழ்ச்சியை அனைவரும் கண்டு மகிழுங்கள்.

No comments:
Post a Comment