Monday, 26 May 2025

 இன்றைய தினத்தந்தி நாளிதழில் (26/05/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் சுபிக்ஷன்    கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது 


Saturday, 24 May 2025

 25/05/2025 - இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள்        -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Friday, 23 May 2025

 களப்பயணம் மூலம்அனுபவ  கல்வியை  வழங்கும் பள்ளி









குழிப்பிறை எம்சிடிஎம் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு கருப்பையா அவர்களுக்கும் ராங்கியம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி முத்து ஆச்சி அவர்களுக்கும் நடைபெற்ற 60 ஆம் கல்யாண நிகழ்வில் பங்கேற்று ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வு மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


Tuesday, 20 May 2025

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திரு.குமார்  அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்   நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



Monday, 19 May 2025

 20/05/2025 இன்றைய இந்து தமிழ் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி மாலினி எழுதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி.


Tuesday, 13 May 2025

 

பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மரம்  வளர்க்கும் மாணவர்கள்

உயர்ந்து வளரும் மரங்கள்

வீடுகளில் மரம் வளர்க்கும்  மாணவர்களுக்கு பாராட்டு