Wednesday, 30 April 2025

 தினத்தந்தி நாளிதழில் (28/04/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் சரண்குமார்   கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது


Saturday, 26 April 2025

 பள்ளிக்கு விடுமுறை எடுக்கவே மனம் வராது - மாணவி பேச்சு 

எங்கள்  பள்ளியில் ஐ.ஏ.எஸ்., இஸ்ரோ சிவன் ,மயில்சாமி அண்ணாதுரை, நீதிபதி என மிகப்பெரிய பல ஆளுமைகளுடன் கலந்துரையடியாது, அருகில் நின்று பேசியது என அனைத்துமே  மறக்க முடியாத நிகழ்வு - மாணவியின் அனுபவ பேச்சு 

எஸ்.பி.ஐ.வங்கி , பாஸ்போர்ட் அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம், கலை  கல்லூரி , தோட்டக்கலை பண்ணை என களப்பயணம் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம் - 


பள்ளியில் மதிய சத்துணவு எல்லா நாளுமே சூப்பர் - மாணவ, மாணவியர் பிரியா விடை நிகழ்வில் பேச்சு 



https://www.youtube.com/watch?v=XqT4qiJq8Bg

https://www.youtube.com/watch?v=t9YGrZWv2ZA

https://www.youtube.com/watch?v=oYFSvnkrg-g

https://www.youtube.com/watch?v=FDfYC8Kdng0

https://www.youtube.com/watch?v=qUHSwpSY-ec&t=9s

https://www.youtube.com/watch?v=OxlK6Do0K_s

https://www.youtube.com/watch?v=kyim-v-vXE4

https://www.youtube.com/watch?v=3B8yiYH6Lck

https://www.youtube.com/watch?v=BajCJu3cMBM

https://www.youtube.com/watch?v=5thTmCqI1Ro

https://www.youtube.com/watch?v=QcvYO9RHDAc





 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 

 கோடை விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் படிக்க  புத்தகம் வழங்கி அசத்திய பள்ளி 

புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு 




Thursday, 24 April 2025

 தேவகோட்டை  பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 




Monday, 21 April 2025

இன்றைய ( 22/04/2025) தி இந்து தமிழ் நாளிதழில் வெற்றிக்கொடி பகுதியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தர்ஷினி எழுதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி.


 உலக புத்தக தினம்

பள்ளி மாணவர்களுக்கு  புத்தகங்கள் வழங்கும் விழா 

 நூலக புத்தகம் படித்த  மாணவர்களுக்கு பரிசு வழங்கிய சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 





 குழிக்குள் மாட்டி கொண்டவர்களை காப்பாற்றுவது எப்படி ? நேரடி செயல் விளக்கம் 

ஆபத்தில் இருப்பவர்கள் தொடர்பான உண்மையான தகவல் தெரிவித்தால் அரசு ரூபாய் 10,000 சன்மானம் வழங்குவதாக தகவல் 


பேரிடர் மேலாண்மை குறித்து விளக்கும் தீயணைப்பு மீட்பு அதிகாரி - வீடியோக்கள் 

https://www.youtube.com/watch?v=qs4QeYIBYR8

https://www.youtube.com/watch?v=czYCB6PKvSs

https://www.youtube.com/watch?v=sbGdMD254q0

https://www.youtube.com/watch?v=3-rvqJJcq10

https://www.youtube.com/watch?v=Y02kl9hXbF8

https://www.youtube.com/watch?v=JNq-nieBLdU

https://www.youtube.com/watch?v=VnEd8hAw1Es

https://www.youtube.com/watch?v=FzRHEV0CUfM

https://www.youtube.com/watch?v=Sk2PyA2PUAQ

https://www.youtube.com/watch?v=dOi0bYAU-hc

https://www.youtube.com/watch?v=PWUsyRuN3Gc

https://www.youtube.com/watch?v=5vqImVPiRvc

https://www.youtube.com/watch?v=aetTO-oOSVE

https://www.youtube.com/watch?v=18LWO0pzqE8

https://www.youtube.com/watch?v=aetTO-oOSVE