தி இந்து தமிழ் நாளிதழில் ( 11 / 12 / 2024) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி கவிஷா வரைந்த அழகான ஓவியம் மாயாபஜார் பகுதியில் வெளியாகியுள்ளது
தினத்தந்தி நாளிதழில் (09/12/2024) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் கார்த்தி எழுதிய விடுகதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது