Friday, 8 March 2024

 உலக மகளிர் தின விழா 

சுய ஒழுக்கம், தயக்கமின்மை,பெரியவர்களுக்கு மரியாதை 

மூன்றும் வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 

நகராட்சி ஆணையாளர் பேச்சு 

 







 

Thursday, 7 March 2024

 *🔴🛑🔵👆👆 வாரம் தோறும் புத்தகங்கள் வாசித்து கருத்துக்களை எடுத்துரைத்து பரிசுகளை பெறும் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் வீடியோ*


https://www.youtube.com/watch?v=YLcwp5ahjoI


https://www.youtube.com/watch?v=uzVKNFid-Fc

https://www.youtube.com/watch?v=he5pHxmaXls&t=1s


  பரிசளிப்பு விழா 

  ஒழுக்கமே வாழ்வில் உயர்வு தரும்  - மாணவர்களுக்கு அறிவுரை

அறக்கட்டளை நிர்வாகி  பேச்சு 






Monday, 4 March 2024

  பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கிய மருத்துவர்

 

பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கும் விழா






 

 

Sunday, 3 March 2024

 நற்சிந்தனை நன்னடை விருது 

பள்ளியில்  மாணவிகளுக்கு  பாராட்டு 






 

Saturday, 2 March 2024

 03/03/2024 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


Thursday, 29 February 2024

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

 மாணவர்களுக்கு  நேரடி செயல் விளக்கம்

கத்தரிக்காய்  பறிக்க கற்றுக்கொண்ட   பள்ளி மாணவர்கள்

தேனீ பெட்டி பார்த்து ஆச்சிரியமடைந்த மாணவர்கள் 

விவசாயம் செய்ய கற்றுக்கொண்ட மாணவர்கள் 

பக்க ஒட்டு  என்பது என்ன ? விளக்கமளித்த விவசாய அதிகாரி 

 டிராக்டர் ஒட்டி பார்த்த மாணவர்கள் 

விண்பதியம்,மண் பதியம் இடுதல் எவ்வாறு செய்வது?

மென்த்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு எவ்வாறு செய்வது?