Monday, 1 November 2021

ஆரத்தி எடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள் - நடுநிலை   ப்பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 

Saturday, 30 October 2021

 மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் 

மொபைல் போன் இல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கல்வி வழங்கிய ஆசிரியர்கள் 






Thursday, 28 October 2021

உலர் உணவு பொருள்கள் வழங்குதல் 




Monday, 25 October 2021

 

மூன்று மலைகளும் நான்கு நாட்களும்

 

முதல்மலை - கொல்லிமலை - இரண்டு இரவுகள் - ஒருநாள் 

 


 







 

 நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள் 

 பாரதியார்  புத்தகங்கள் பரிசாக பெற்ற மாணவர்கள் 

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஞ்சலக அதிகாரி 

 





 

Friday, 22 October 2021

தமிழக அரசின் விலையில்லா புத்தகம் வழங்கும் விழா 

 






Thursday, 21 October 2021

 கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை வானொலியில் கேளுங்க !


நாள் : 21/1௦/2021


நேரம் : இரவு  சரியாக 9.15PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : நாற்றங்கால்  நிகழ்ச்சி 

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 


கொரோனோவிற்கு பிறகு பள்ளி நிகழ்ச்சிகளில் வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக ஒலிபதிவு செய்து அனுப்பிய  முதல் நிகழ்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியின்   நிகழ்ச்சி வருவது சிறப்பு !