Monday, 3 August 2020

 மகிழ்ச்சி - தொடக்க நிலை பள்ளி மாணவர்கள் பாட புத்தகங்களை பெற்றதால் மகிழ்ச்சி 

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,புத்தக பை வழங்குதல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவர்களுக்கு புத்தகங்களுடன் புத்தக பையும் வழங்குதல் 

நீண்ட நாட்களுக்கு பிறகு  இளம் வயது மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து புத்தகம்,பைகளை  பெற்று செல்லல்  







Friday, 31 July 2020


தொடர்ந்து 11வது வாரமாக அகில இந்திய வானொலியின் பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள்


கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பதினோராவது     வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


Wednesday, 29 July 2020

 பள்ளி சத்துணவு சமையலருக்கு பணி நிறைவு பாராட்டு

தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தல் 




Tuesday, 28 July 2020

இணை இயக்குனர்கள் மாற்றம் திரு கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் திரு நரேஷ் இணை இயக்குனர் தொழிற்கல்வி திருமதி சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி திருமதி ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்

Monday, 27 July 2020

அப்துல்கலாம் நினைவு தினம் 




Sunday, 26 July 2020

அப்துல் கலாம் நினைவு நாள்

ஊரடங்கு நேரத்தில் இளைஞர் எழுச்சி நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்து பள்ளி மாணவர்கள் 


Friday, 24 July 2020

தம்பி,தங்கைகளிடம் நல்ல ஆளுமையை உருவாக்கும் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை தொடர்ந்து 10வது வாரமாக அகில இந்திய வானொலி பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் கேட்டு மகிழுங்கள் 

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பத்தாவது    வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


  அகில இந்திய வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் -