அடுத்தது என்ன என்ற என் தந்தையின் கேள்வியே என்னை விஞ்ஞானியாக உருவாக்கியது - மயில்சாமி அண்ணாதுரை
ராக்கெட் மூலம் மனிதர்கள் வெளியூர்களுக்கு செல்லும் நாள் விரைவில் உருவாகலாம் - மயில்சாமி அண்ணாதுரை தகவல்
மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுள் காப்பீட்டு ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் வெற்றிக்கு
பள்ளி மாணவர்கள் பாராட்டு
உலக ஓசோன் தினம் என்ற தலைப்புக்கு ஏற்ப தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சுட்டிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய படங்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன.
வாழ்த்துகள் மாணவர்களே !
1) சி.காயத்ரி
2) மு.பாலசிங்கம்
3) சி.சிரேகா
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ,தேவகோட்டை
டூடுல் போட்டி -
நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வரைந்த படங்கள் இங்கே பிரசுரமாகி உள்ளதை காணுங்கள்
வீணான பொருட்களில் இருந்து பூத்தொட்டி, குப்பை தொட்டி,பை ,பைல் ,தொப்பி செய்து அசத்திய மாணவர்கள்
தூய்மை விழிப்புணர்வு நிகழ்வு
சுகாதார கண்காட்சி