Saturday, 23 August 2025

 தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க அறிஞர் அண்ணா தொடர்பாக அருமையான கருத்துக்களை எடுத்துக்கூறும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி நந்தனா - வீடியோ 

https://www.youtube.com/watch?v=y-gdSCQXoxQ

https://www.youtube.com/watch?v=JzBysMmP3S0

https://www.youtube.com/watch?v=Z3vBqGN4hHM

Tuesday, 19 August 2025

தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் 

புத்தங்கள் பள்ளிக்கு வழங்குதல் 

கேட்போராக இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக மாற்றும் முயற்சிதான் வாசிப்பு இயக்கம் 

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பேச்சு 






Monday, 18 August 2025

 தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல்   வழங்கும் விழா



Thursday, 14 August 2025


     சாக்லெட்டுக்கு பதில் முந்திரி  கடலை மிட்டாய் 


சுதந்திர தின விழா 







Tuesday, 12 August 2025

குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - செவிலியர்  அறிவுரை





Monday, 11 August 2025

போதை விழிப்புணர்வு உறுதிமொழி  

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு


போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை 






Sunday, 10 August 2025

 மதுரையில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான ஆர்டிஐ மாநாட்டில் தேவகோட்டை டி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்களுடன் பங்கேற்ற இனிமையான தருணம். தோழமையுடன் லெ.சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.