Sunday, 10 August 2025

 *🛑🔴🟢மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான ஆர்டிஐ ஆர்வலர்கள் மாநாட்டில்  முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான சுதர்சன நாச்சியப்பன் அவர்களை சந்தித்த போது. தேவகோட்டை டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் அலுவலக கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்களுடன் பங்கேற்ற இனிமையான தருணம்.*


*தோழமையுடன் லெ. சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*


Saturday, 9 August 2025

 10/08/2025 - இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள்        -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


 பள்ளி நூலக புத்தகங்களை வாசித்து பின்னுட்டம் வழங்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் -   வீடியோக்கள் 

https://www.youtube.com/watch?v=vr86s5e3kb8

https://www.youtube.com/watch?v=-7d0iiHwYgs

https://www.youtube.com/watch?v=ozauCcPz2NM

https://www.youtube.com/watch?v=COWZsEH8Ul8

https://www.youtube.com/watch?v=YtbWrpG-T5k

https://www.youtube.com/watch?v=khLpT2_0zO8

https://www.youtube.com/watch?v=Q8gLT2Mg7c8



Thursday, 7 August 2025

பள்ளிக்கு வந்த நடமாடும் கோளரங்கம் 

டைனசோரை அருகில் பார்த்து ஆர்வாரப்பட்ட இளம் மாணவர்கள் 

 வகுப்பறையைத் தாண்டி பிரபஞ்சத்திற்கு நீண்டு செல்லும் ஒரு பயணம் 

பிரபஞ்சத்தின் அதிசயங்களைப் பற்றிய ஒரு வசீகரிக்கும் நுண்ணறிவை ஏற்படுத்தும் கோளரங்கங்கள் 




Wednesday, 6 August 2025

Friday, 1 August 2025

 

இஸ்ரோவின் நிசார் செயற்கைகோள்  வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு


உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன 

தவழ முயற்சிக்காதீர்கள் 

பறக்க கற்று கொள்ளுங்கள் 

உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள் 

அப்துல்கலாமின் பொன்மொழிகளை மழலை மொழியில் அழகாக எடுத்து சொல்லும் மாணவர்கள் - விடீயோக்கள் 

 https://www.youtube.com/watch?v=5L2vdudCoyg

https://www.youtube.com/watch?v=Vfih56__B0s

https://www.youtube.com/watch?v=goLZWCJ8Zec

https://www.youtube.com/watch?v=BqqEBl0lkgI