தி இந்து தமிழ் நாளிதழில் ( இன்றைய ) (04/06/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி அபர்ணாவின் தகவல் வெளியாகி உள்ளது.
Monday, 2 June 2025
பல ஆண்டுகளாக தண்ணீர் விட்டு வளர்த்த மரங்கள் இபி லைனில் படுவதாக வெட்டப்பட்டு விட்டது
இன்றைய தினத்தந்தி நாளிதழில் (2/06/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மோனிகா எழுதிய விடுகதைகள் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது
தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுகள் வழங்கும் விழா
01/06/2025 - இன்றைய - தீக்கதிர் வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில் அழகான ஓவியம் வரைந்த மாணவர்கள் - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் வெளியாகி உள்ளது.
வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு விளக்கிய ஆசிரியர்கள்