Wednesday, 14 February 2024

 புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் 

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் குணப்படுத்துவது எளிது

அரசு மருத்துவர் அறிவுரை 








 

Saturday, 10 February 2024

 11 /02/2024 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவி       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



Friday, 9 February 2024

 குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - செவிலியர்  அறிவுரை

 

 


Wednesday, 7 February 2024

 சத்துணவு மையத்திற்கு பாத்திரங்கள்  வழங்குதல்