Friday, 11 September 2020

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கேளுங்கள்

நடுநிலைப் பள்ளி இளம் வயது மாணவர்கள் முதல் முறையாக தொடர்ந்து 17வது வாரமாக அகில இந்திய வானொலியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.

தொடர்ந்து 17வது வாரமாக அகில இந்திய வானொலியின் பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள் 







Thursday, 10 September 2020

குவைத் நாட்டிலிருந்து பள்ளி மாணவர்களை தேடி வந்த பரிசு

  ஊரடங்கில் அரபு நாட்டிலிருந்து செஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு 

 விளையாட்டில் உங்களை ஆர்வப்படுத்தி கொள்ளுங்கள் - வட்டார கல்வி அலுவலர் அறிவுரை 





 

Monday, 7 September 2020

பிரியா விடை பெற்று சென்ற மாணவர்கள் 



Sunday, 6 September 2020



வடக்கு சென்னை போக்குவரத்து காவல் பிரிவின் துணை கண்கணிப்பாளராக ஆக பதவி உயர்வு பெற்றுள்ள திரு . ஆர். கிருஷ்ணராஜ் IPS அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிகழ்வு.
 போலீஸ் ஐ.பி.எஸ். அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளியை பாராட்டி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நேரில் வாழ்த்து தெரிவித்த போதும் என்னிடம், பள்ளியை நன்றாக வைத்துள்ளீர்கள்.தொடர்ந்து நல்ல செயல்பாடுகளை மாணவர்களுக்காக செய்யுங்கள் என்று கேட்டு கொண்டார்கள்.எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி கலந்த வாழ்த்துக்களுடன் 💐💐💐 லெ. சொக்கலிங்கம், தலைமையாசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*

Friday, 4 September 2020

இளம் மாணவர்கள் மழலை மொழியில் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி கவிதை சொல்லும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் - வீடியோ

 https://www.youtube.com/watch?v=skyap2FAyyM


 https://www.youtube.com/watch?v=BMdfxJSvdHM

 https://www.youtube.com/watch?v=ZL1vmAK_yEM

 https://www.youtube.com/watch?v=11RdhFGJBr4


 https://www.youtube.com/watch?v=MvDRu1UeDR8


வாழ்த்துக்களுடன் ,
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
ஆசிரியர் தின விழா போட்டிகள்

ஊரடங்கு நேரத்தில் ஆசிரியர் தினத்தை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள்

 பரபரப்பான இறுதி சுற்று நிகழ்ச்சியில் யார் வெற்றிபெற போவது ? ஆர்வத்துடன் கேட்டு மகிழுங்கள் - 

அகில இந்திய வானொலியின் பண்பலையில் தொடர்ந்து 16வது வாரமாக  இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள்

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து 16வது     வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !

 அகில இந்திய வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் -