Friday, 9 February 2018

 விழிப்புற்ற குடிமகன் பயிற்சி திட்டம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புற்ற குடிமகன் பயிற்சி திட்டம் நடைபெற்றது.

Tuesday, 6 February 2018

ஆளுமை பயிற்சி முகாம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Saturday, 3 February 2018

கிராமத்தில் வாழ்ந்து அரசு பள்ளியில் பயின்று தான் IRS ஆன வெற்றியின் ரகசியம் என்ன ?

பள்ளியில் படிக்கும்போதே ஆழமாக பாடங்களை படித்தால்  IAS தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்

இணை ஆணையாளர் மாணவர்களுடன்  கலந்துரையாடல் 


Friday, 2 February 2018

கிராமத்தில் வாழ்ந்து அரசு பள்ளியில் பயின்று தான் IRS ஆனது எப்படி? IAS,IRS போன்ற பதவிகளோடு வேறு என்ன பெரிய இந்திய ஆட்சி பணிகள் உள்ளன? அவற்றிற்கு இளம் வயதில் இருந்து எவ்வாறு தயராவது ? நேரடியாக IRS அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல்
IAS,IRS ஆகியோருடன் இளம் வயது பள்ளி மாணவர்கள் கலந்துரையாடுவதை காண வேண்டுமா?

சுவைப் மெஷின் இயக்குவது என்பதை வங்கிக்கு நேரடியாக சென்று கற்று கொண்ட மாணவர்களின் வீடியோவை காண வேண்டுமா?