தேவகோட்டை பள்ளியில்திருமறை ஒப்புவித்தல் போட்டி
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் திருமுறை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
சுட்டி விகடன் FA பகுதி தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுடன் சுட்டி விகடன் செய்தி பிரிவு ஆசிரியர்கள் பங்கு கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது எடுத்த படங்கள்
சிவகங்கை மாவட்டம் / கற்பித்தலில் புதுமைகளை புகுத்திக்கொண்டிருக்கும்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பற்றி - 10.4.2015 நாளிட்ட தினமணி நாளிதழில் வெளிவந்துள்ளது
........ நன்றி தினமணி நாளிதழ்
Thursday, 16 April 2015
சிவகங்கை மாவட்டம் / கற்பித்தலில் புதுமைகளை புகுத்திக்கொண்டிருக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் பற்றி கலர் படத்துடன் - 8.4.2015 நாளிட்ட தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது
........ நன்றி, தினமலர் நாளிதழ்
Wednesday, 8 April 2015
கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு
நடுநிலைப் பள்ளியில்காணொலிஆவணப் படப் பிடிப்பு தமிழக அரசு ஏற்பாடு