Tuesday, 26 September 2023

 கேள்விக்கு பதில் கூறி   பரிசு பெற்ற மாணவர்கள் 


பள்ளி தேடி வந்த  பரிசு 












தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கேள்விக்கு பதில் கூறிய மாணவர்களை    பாராட்டி  ரூபாய் 3150 மதிப்பிலான    பரிசாக இதயம் நிறுவனம் பள்ளி தேடி வந்து வழங்கி பாராட்டியது.

                                 

No comments:

Post a Comment