Monday, 28 August 2023

 வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்

அகம் ஐந்து புறம் ஐந்து

 மனசா, புத்தியா தலைப்பில்   பயிற்சி 




 

Sunday, 27 August 2023

 TIMES OF INDIA ஆங்கில நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி செய்தி வெளியாகி உள்ளது.

https://timesofindia.indiatimes.com/city/madurai/school-students-learn-lessons-on-financial-matters/articleshow/103098283.cms?from=mdr


Saturday, 26 August 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Friday, 25 August 2023

வங்கிக்கு களப்பயணம்  சென்ற பள்ளி மாணவர்கள் 

 
 வங்கிக்கு மாணவர்களை அழைத்து சென்று வாழ்க்கை கல்வியை கற்று கொடுத்த  பள்ளி


 




 

Wednesday, 23 August 2023

 சந்திரியான் - 3  விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு   பள்ளி மாணவர்கள் பாராட்டு





 

Sunday, 20 August 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்  வரைந்த    ஓவியம் வெளியாகி உள்ளது.


Friday, 18 August 2023

 குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - செவிலியர்  அறிவுரை







 பகத்சிங் நாடகம், கவிதை, பெற்றோர் பரிசு வழங்குதல் என அசத்திய பள்ளி விழா 

https://www.youtube.com/watch?v=0t3qXaqaEHc

https://www.youtube.com/watch?v=XI33PWsRoeM

https://www.youtube.com/watch?v=sFqglIAVE1M

https://www.youtube.com/watch?v=dUgLHKK05hs

https://www.youtube.com/watch?v=bG6bqSM92SM

https://www.youtube.com/watch?v=1C4hP3AzRGI

https://www.youtube.com/watch?v=R8C2v_h8q9Q

https://www.youtube.com/watch?v=q9_EaRjmKDM

https://www.youtube.com/watch?v=KA6Nt9uOyms

https://www.youtube.com/watch?v=H9QWFrsGEJQ

https://www.youtube.com/watch?v=khLCDKpAE34

https://www.youtube.com/watch?v=ILQr4rgFRc8

https://www.youtube.com/watch?v=u8dyO-Czbkg

Monday, 14 August 2023

 சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 






  பள்ளியில் இனிப்பு பொங்கல் 

மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட மாணவர்கள் 







Saturday, 12 August 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Friday, 11 August 2023

 போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 

போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் அறிவுரை 








Wednesday, 9 August 2023

வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுடன் பேச வேண்டும்

தலைமை ஆசிரியர் வேண்டுகோள் 

பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் 

Monday, 7 August 2023

 நேர்மை மாணவருக்கு  பாராட்டு

 இளம் வயது மாணவருக்கு  குவியும் பாராட்டுக்கள்




Sunday, 6 August 2023

 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி அபர்ணாவின் கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது.



  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Friday, 4 August 2023

எளிய அறிவியல் சோதனைகள்