நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களாக மாறிய அரசு ஊழியர்கள்
சிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களாக மாறி அரசு ஊழியர்கள் செய்த நூதன போராட்ட காட்சிகள்.மேலும் பெருமிதத்துடன் வரும் எம்.எல்.ஏ தொடர்பான காட்சிகளை காணுங்கள்.
No comments:
Post a Comment