Saturday, 30 September 2017


Deccan Chronicle (HeadMaster Chocklaingam does it again) டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்தி .கீழ்கண்ட லிங்க் வழியாக காணுங்கள் .

http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=9097970#


     




Friday, 29 September 2017

கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிய  மாணவர்களை நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா 

கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர அழைத்து வருதல் 


புதுமையான முறையில் அழைத்து வந்து மாணவர்களை நெல்லில் "அ" எழுத வைத்தல் 


அனுமதி இலவசம் 

பள்ளியில் சேர்க்கும் வயதுடைய குழந்தைகளை  தேவகோட்டை நகரில் சிவன் கோவில் அருகில் ராசியான, 80 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமையுடைய சேர்மன் மாணிக்க வாசகம்  பள்ளியில் நெல்லில் "அ" எழத வையுங்கள்.அனுமதி இலவசம். 




கல்விக் கண் திறப்பு விழா



மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு  ஊர்வலமாக அழைத்து வருதல் 
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை


கல்விக் கண் திறப்பு விழா
30/09/2017
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 



விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை விழா 

இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 30/09/2017

நேரம் : காலை 7.45 மணி 

நெல்மணிகளில் அ கரம் எழுத வைப்பவர் : RM .சொக்கலிங்கம்,முன்னாள் முதல்வர்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி,தேவகோட்டை.

தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர் 

அனைவரும் வருக 



பின் குறிப்பு : 

இப்பள்ளி கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தேவகோட்டை நகரில் இயங்கி வரும் பழம்பெருமை பெற்ற பள்ளி .இது ராசியான பள்ளி.அனைவரும் புதிதாக பள்ளியில் சேர உள்ள  குழந்தைகளை அழைத்து வந்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்து பயன் பெறுங்கள்.


நெல்மணிகளில் "அ" கரம் எழுத மாணவர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.அனுமதி இலவசம் .மாணவர்களை அழைத்து வரலாம்.

தொடர்புக்கு : 8056240653,9786113160


பள்ளியில் ஆயுத பூஜை விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

Monday, 25 September 2017



செய்தி தாளில் பள்ளியின் செய்தி 




Saturday, 23 September 2017

ஒரே நாளில் இந்தி கற்க.

இலவச அறிமுக வகுப்பு.28-09-17 

வியாழன் 9-10 காலை. 



Friday, 22 September 2017


    மாணவர்களுக்கு பாராட்டு
              
ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

 தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி 




பகுதி - 2

புதிய நட்புகளும்,ஒன்பது நாள் போராட்டமும்

28 வருட பணிக்காலத்தில் முதன்முறையாக கைதான ஆசிரியை


சம்பளம் அதிகம் கேட்டு போராட்டமா? மாணவர் மற்றும் பெற்றோரின்  கேள்விக்கு பதில்

Tuesday, 19 September 2017

 நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் 

பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர்கசாயம்   வழங்குதல் துவக்க விழா 

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு விளக்க முகாம் 

Monday, 18 September 2017

செய்தி தாள்களில் பள்ளியின் செய்தி

செய்தி தாள்களில் பள்ளியின் செய்தி

Saturday, 16 September 2017

திருமறைக்காடு  ஒப்புவித்த மாணவர்களுக்கு பாராட்டு
   முதல் கைதும்,ஒன்பது நாள் போராட்டமும்

பகுதி - 1
என் உடல்
என்சைக்ளோபீடியா
   செய்து அசத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

Thursday, 14 September 2017

ஜாக்டோ - ஜியோ சிவகங்கை மாவட்டஎட்டாம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் நண்பர்களுடன்  உணவு வாங்கி சாப்பிட காட்சி 

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களாக மாறிய அரசு ஊழியர்கள் 

Wednesday, 13 September 2017

அங்கன்வாடி ,சத்துணவு பணியாளர்கள் பங்களிப்பு சூப்பர் 
ஜாக்டோ - ஜியோ சிவகங்கை மாவட்டஏழாம் நாள் காத்திருப்பு  போராட்டத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்ற காட்சி 


மாட்டு வண்டி ஓட்டிய வட்டாட்சியர் 

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பரபரப்பு 

Saturday, 9 September 2017

அறிவியல் மீது நம்பிக்கை வையுங்கள்

மூட நம்பிக்கைகளை விட்டொழியுங்கள்

அமெரிக்க வாழ் இந்தியர் பேச்சு

Monday, 4 September 2017

மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்

சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள் 

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடல்
தி இந்து தமிழ் செய்தி ஆசிரியர் அவர்களுடன் லெ .சொக்கலிங்கம் 

Saturday, 2 September 2017

தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்

தொழுநோயை தடுக்க சத்துள்ள காய்கறி,கீரைகளை சாப்பிடுங்கள் 

Friday, 1 September 2017

 காசு வாங்கி ஏமாற்றும் செல் நிறுவனங்கள் - விழிப்புணர்வுடன் இருங்கள்