Wednesday, 30 August 2017

 புதிய மாணவ முதலமைச்சர்,துணைமுதல்வர் பதவியேற்பு 

மாணவ சட்டமன்றம் பதவியேற்பு விழா 

புதிய மாணவ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு 

விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயக முறைப்படி மாணவர்களுக்கான  தேர்தல்  வாக்குச்சாவடி அமைத்து ஒட்டு போடப்பட்டு ,கையில் மை வைத்து ,வாக்கு பதிவு நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாக மாணவ சட்டமன்ற முதலமைச்சர் உட்பட மாணவ அமைச்சர்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடைபெற்றது.

Tuesday, 29 August 2017

விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்

ஜனநாயக முறைப்படி பள்ளி சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று வாக்குகள் எண்ணிகையில் வெற்றி பெற்று பதவி ஏற்க உள்ள மாணவ தலைவர்களின் அமைச்சர் குழு 

Monday, 28 August 2017

பரபரப்பான நேரத்தில் விறு,விறுப்பான வாக்கு எண்ணிக்கை 

Thursday, 24 August 2017

     ஜனநாயகத்தில் புதிய முயற்சி 

ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடி அமைத்து,கையில் மை வைத்து,வாக்குப் பெட்டி வைத்து ,ஒட்டு போட்டு தேர்தல் நடத்தி மாணவ தலைவர்களை தேர்ந்தெடுத்தல்


 பள்ளியில் தேர்தல்  மூலம் மாணவ முதல்வரை  தேர்ந்தெடுத்தல் 


 ஜனநாயக முறைப்படி வாக்கு சீட்டு பெட்டி ,வாக்கு சாவடி சென்று ஒட்டு போட்டு மாணவ தலைவர்களை  தேர்ந்தெடுப்பது எப்படி?  நேரடி செயல் முறையில் மாணவ தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்  .



Tuesday, 22 August 2017

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பு 

Monday, 21 August 2017

டாண்கிராம் வடிவத்தை  தயார் செய்த மாணவர்கள்

Friday, 18 August 2017

                                          அறிவியல் செயல் முறை பயிற்சி

மாணவர்கள் தானே செய்து கற்றல் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் அறிவியல்  செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Wednesday, 16 August 2017

நகராட்சியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

  

Monday, 14 August 2017

 சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 
 
 தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழா நடைபெற்றது.சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

Thursday, 10 August 2017

மாணவர்களின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சியை குறைக்கும் குடற்புழுக்கள்
அரசு பொது மருத்துவர் பேச்சு


குடற்புழுக்கள் நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு  


குடற்புழுக்கள் நீக்க மாத்திரைகளை ஏன் சாப்பிட வேண்டும்?





குடற்புழு மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்?


Tuesday, 8 August 2017

கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால்  தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் 

அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டும் பெருந்தொடர்  குறுந்தகடு

நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி 

Saturday, 5 August 2017


இராக் , கொரியா நாட்டு விஞ்ஞானிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் 

திறன்களை வளர்க்க நன்றாக படியுங்கள் 

இராக் , கொரியா நாட்டு விஞ்ஞானிகள்   பேச்சு  



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இராக் ,கொரியா நாட்டு விஞ்ஞானிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



சூர்ய பிரகாஷ் - 71
காவியா - 60
ஐஸ்வர்யா - 50

காயத்ரி - 56
வெங்கட்ராமன் - 55
நித்ய கல்யாணி - 30
சின்னம்மாள் – 30


இது என்ன மதிப்பெண்களா? இல்லை.

Tuesday, 1 August 2017


டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம்

சோம்பேறித்தனத்தை  அகற்றினால் டெங்கு நம்மிடம் வராது
வட்டார மருத்துவ அதிகாரி பேச்சு 


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மற்றும் கண்ணங்குடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.