டாண்கிராம் வடிவத்தை தயார் செய்த மாணவர்கள்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விகடன் புத்தகத்தில் வெளியான டாண்கிராம் வடிவத்தை செய்து அசத்தினார்கள்.இவர்களுக்கான புத்தகங்களை ஆசிரியர்களே வாங்கி கொடுத்து உள்ளனர்.இதனை தினம்தோறும் வாசித்து விட்டு காலை வழிபாட்டு கூட்டத்தில் அதன் தகவலை தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
No comments:
Post a Comment