மாணவர்கள் செய்து கொண்டு வந்த அறிவியல் உபகரணங்கள்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் உபகரணங்களை செய்வது எப்படி என்பதை ஆசிரியர்கள் விளக்கி செய்து காண்பித்தனர்.அதனை நன்றாக கேட்டு பார்த்து,கேட்டு கொண்ட மாணவர்கள் அதனை செய்து பள்ளிக்கு கொண்டு வந்து அனைவரிடமும் காண்பித்து பாராட்டு பெற்று மகிழந்தனர்.

No comments:
Post a Comment