Tuesday, 28 March 2017


தினமலர் மூலம் ரூபாய் 3,000 பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு பாராட்டு 

 
                         தினமலர் நாளிதழில் சிறுவர்மலர் வார இதழில் உங்கள் பக்கம் பகுதிக்கு ஓவியங்கள் அனுப்பி மாணவர்கள்  ஒவ்வொருவரின் வண்ண புகை படம் தமிழ்நாடு முழுவதும்  வெளியானதுடன் அனைவருக்கும் ரூபாய் 500 வீதம் மொத்தம்  ரூபாய் 3,000 பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு பாராட்டு .தினமலருக்கு நன்றி.

No comments:

Post a Comment